திருச்சியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு!

திருச்சி, அண்ணா  சிலை அருகே  இன்று மாலை 05.00 மணியளவில் சுமார் 100- க்கும் மேற்பட்ட தி.மு.க வினர் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து எச்.ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

-ச.ராஜா & ரா.ரிச்சி ரோஸ்வா.

 

Leave a Reply