புதுமையான 112 பெண் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா!-முழு விபரம்.

பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தலைமையில், புதுமையான 112 பெண் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா இன்று புது டெல்லியில் நடைப்பெற்றது.

முதல் பெண் கடற்படை கேப்டன், முதல் பெண் பயணிகள் ரயில் டிரைவர், முதல் பெண் பஸ் டிரைவர்…. இப்படியாக, 112 பெண் சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து பாராட்டியுள்ளனர்.

இவ்விழாவில், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சர் எச்.ஆர்.சி. ஹர்சிம்ரத் கவுர் பாதல், சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் அனுப்யா பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த பெண் சாதனையாளர்களுக்கு, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுமையான 112 பெண் சாதனையாளர்களின் முழு விபரங்கள், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்:

Bio-112_First Ladies

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

 

Leave a Reply