மீன்பிடி படகு மீது கப்பல் மோதி விபத்து! -தேடுதல் மற்றும் மீட்பு பணியில் இலங்கை கடற்படையினர்!- படங்கள்.

2 3 4 718

9

கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த மார்ஷல் தீவுகளின் கொடியின் கீழ் “MV GLOVIS CAPTAIN” என்ற கொள்கலன் கப்பல்,   “நைடேசா” என்ற ஒரு பன்னாட்டு மீன்பிடி படகு மீது ஜனவரி 9 ஆம் தேதி 11.20 மணியளவில்  மோதியது.

இதில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்தனர். மூன்று மீனவர்கள் உயிரோடு மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

 -என்.வசந்த ராகவன்.

 

 

 

 

 

தமிழ்நாடு பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்!-தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் கே.பழனிசாமி அறிக்கை.
திருச்சி விமான நிலையம் அருகே “அம்மா வார சந்தை"-யில் பசுமையான காய்,கனிகள் விற்பனை!

Leave a Reply