News தனியார் பங்களிப்புடன் இஸ்ரோ தயாரிக்கும் எஸ் எஸ் எல் வி ராக்கெட் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விண்ணில் செலுத்தப்படும்!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News 50-வது வெற்றி தினத்தன்று விடுதலைப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் இந்திய ராணுவத்தினரின் வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.
News “நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, பொருள் போக்குவரத்து ஆகியவற்றில் முதலீட்டு வாய்ப்புகள்” குறித்து மும்பையில் நாளை நடைபெறும் தேசிய கருத்தரங்கிற்கு நிதின் கட்கரி தலைமை தாங்குகிறார்.
News ‘ வெற்றி தினப் பொன்விழா’ அன்று, 1971-ல் ராணுவத்தின் துணிச்சலையும், தியாகத்தையும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவுகூர்ந்தார்.
News இந்தியாவின் முதல்; மற்றும் உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் மைக்ரோகிரிட் திட்டங்களில் ஒன்று சிம்ஹாத்ரியில் அமைக்கப்பட உள்ளது.
News தேசிய போர் நினைவுச் சின்னத்தில் டிசம்பர் 16 அன்று நடைபெற உள்ள அஞ்சலி & பொன்விழா வெற்றிச் சுடர் வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.