News குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்முவுக்கு சிரோன்மணி அகாலிதள் ஆதரவு தெரிவித்துள்ளது.
News கர்நாடகாவில் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
News 100வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களுக்கு வாழ்த்து.
News பானூர் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் புதிய உற்பத்தி வசதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருவதாக அத்துறைக்கான அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
News கச்சா எண்ணெய் மீது டன்னுக்கு ரூ.23.250 செஸ் வரி விதிக்கப்பட்டது: கச்சா எண்ணெய் இறக்குமதி இந்த செஸ் வரிக்கு உட்பட்டது அல்ல.
News தானியங்கி பறக்கும் பிரிவு தொழில்நுட்ப செயல்விளக்க விமானத்தை டிஆர்டிஓ முதல்முறையாக வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.