News உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டப்போட்டி 2021-ல் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு பிரதமர் வாழ்த்து.
News இந்திய கலாச்சாரத்தை ஊக்குவிக்க பிரசார் பாரதி இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
News பிரயாக் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் டிசம்பர் 21 அன்று பங்கேற்பார்.
News பிரதமரின் வாழ்த்துகளோடு, நல்லாட்சி வாரத்தை மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் துவக்கி வைக்கவுள்ளார்.
News இந்திய கடற்படையின் 15-பி திட்டத்தின் இரண்டாவது கப்பலான மோர்முகாவ், கோவா விடுதலை நாளன்று கடல் சோதனைகளுக்கு புறப்பட்டது.
News யாழ்ப்பாணத்தில் சீனத் தூதர்!- ஈழத்தமிழரை வளைக்கும் சீனா!- இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News 2021 டிசம்பர் 26 மனதின் குரல் நிகழ்விற்குத் தங்களின் கருத்துக்களைப் பகிருமாறு மக்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.