News தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும்!- மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாளை தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த ‘உமாங்’ என்னும் ரங்கோலி விழாவுக்கு கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு.
News ஜம்மு காஷ்மீரில் உள்ள தமது மக்களவை தொகுதியான உதம்பூர்-கத்துவா-தோதாவில் பெருந்தொற்று நிலவரம் உள்ளிட்டவற்றை குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு.
News பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருதாளர்களுடன் ஜனவரி 24-ந்தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்.
News ஜம்முவில் இன்று இந்தியாவின் முதலாவது மாவட்ட சிறந்த நிர்வாக குறியீட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிடுகிறார்.
News 2022 குடியரசு தின முகாமில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படையினருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார்.
News சேலா சுரங்கத் திட்டத்தில் அனைத்து அகழ்வுப் பணிகளையும் நிறைவு செய்ததைக்க குறிக்கும் இறுதி வெடிப்பை எல்லை சாலைகள் அமைப்பு நடத்தியது.