News உலக சைக்கிள் தினமான இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், நாடு தழுவிய நிகழ்ச்சிகளை மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, மன்சுக் மாண்டவியா, மீனாட்சி லேகி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
News உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்.
News நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மத்திய – மாநில அரசுகளின் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்!-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News வரும் காலங்களில் மாணவர்களை முழுமையாகத் தயார்படுத்த ஏதுவாக பிஎம் ஸ்ரீ பள்ளிகள் (“PM Shri Schools”) அமைக்க மத்திய அரசு நடவடிக்கை! – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
News உலக சைக்கிள் தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்திலிருந்து சைக்கிள் போட்டியை அனுராக் தாகூர் நாளை தொடங்கி வைக்கிறார்.
News ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை தீர்மானிக்கும் என்றும் உலக பொருளாதாரத்தின் தூணாக திகழும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பெஞ்சமின் கான்ஸ் ஆகியோர் பேச்சு நடத்தினர்!
News பிரதமர் நரேந்திர மோதி நாளை லக்னோவில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
News இந்தியா – செனகல் இடையே, கலாச்சார பரிமாற்றம், இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு விசா இல்லாத நடைமுறை ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!