இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கத்திற்கு துணைபுரியும் வகையில் அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேசியக்கொடியை வாங்கி செல்வதாக அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் அருணாச்சாலம் தெரிவித்தார்.
எஸ்.திவ்யா
