News இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸ் -ஐ பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்தித்து இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டார்.
News இந்தியா முழுவதும் செஸ் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கான பணிகள் அனைத்தையும் செய்வேன்!-மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்.
News தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் காலத்தினை முன்னதாக துவங்க கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் முறையான ஆவணங்களை இணைக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.
News தொன்மை வாய்ந்த அறிவியலான யோகா உலகத்திற்கு இந்தியா அளித்த விலைமதிப்பற்ற பரிசு!- குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு.
News பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சருடன் புதுதில்லியில் ஜூன் 22 –ல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
News மாறாத அவலம்: வட தமிழ்நாடு கல்வி மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டம் தேவை!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News யோகா தினத்தை வெற்றிகரமாக்கி மேலும் பிரபலமடையச் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோதி மக்களை வலியுறுத்தியுள்ளார்.