News 2047-ம் ஆண்டுக்குள் பெரிய துறைமுகங்களாக மாறுவதற்கு சிறந்த திட்டங்களை தயாரிக்குமாறு அனைத்து துறைமுகங்களையும் சர்பானந்த சோனோவல் கேட்டு கொண்டார்.
News பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையின் கீழ் 2030ம் ஆண்டுக்குள் குறைந்தது 30% அளவிலான நிலம், நீர், கடல் பகுதிகள் பாதுகாக்கப்படும் என்றும் உலக சமுதாயத்திற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
News ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணைய தலைவருடன் பிரதமர் நரேந்திர மோதி சந்திப்பு.
News தொழில்நுட்பம் மற்றும் மின்னணு புரட்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
News மத்திய ரசாயன உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சென்னை உரத்தொழிற்சாலையை பார்வையிட்டார்.
News கடலோர வளர்ச்சி, கடலோர உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை பிரதமரின் தொலைநோக்குப் பார்வை என்று சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார்.
News சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி போதைப் பொருள் பயன்பாடில்லாத இந்தியா இயக்கத்தின் சார்பில் ஓட்டம்.
News கதை உருவாக்கம் மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கான உலகலாவிய மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்!-மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்.