News ஃபின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
News மேகதாது சிக்கல்: காவிரி ஆணையக் கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News மேகதாது குறித்து காவேரி மேலாண்மை ஆணையக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று காவேரி மேலாண்மை ஆணையத் தலைவர் கூறியதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.
News ஜம்மு & காஷ்மீர் வங்கியின் நிர்வாக இயக்குனர் அதிகாரி பல்தேவ் பிரகாஷ், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, ஜம்மு & காஷ்மீர் வங்கியில் செயல்படுத்த உள்ள புதிய முன்முயற்சிகள் குறித்து விளக்கிக் கூறினார்.
News மத்திய அரசு அழைப்பு விடுக்கும் கூட்டங்களில் பங்கேற்காமல் கூட்டாட்சி தத்துவத்தை பற்றி திமுக பேசி வருவதாக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றசாட்டு.
News என் அன்னை எவ்வளவு அற்புதமானவரோ, அவ்வளவு எளிமையானவர்! 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தனது அன்னை பற்றிய பிரதமர் நரேந்திர மோதியின் உணர்ச்சிபூர்வமான வலைப்பதிவு.
News அக்னிபத் திட்டத்தின் கீழ் நான்கு வருடங்களை நிறைவு செய்த அக்னி வீரர்களுக்கு, மத்திய ஆயுத காவல்படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10% காலி இடங்களை ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு.
News காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம்; தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
News சர்வதேச யோகா தினத்தன்று 75 ஆயிரம் இளைஞர்கள் யோகா பயிற்சி செய்ய உள்ளனர்!- மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்.