News குரங்கு அம்மை நோய் தொடர்பாக மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
News மீன்வளத்துறையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள்!-மத்திய அமைச்சர் டாக்டர். எல். முருகன் தகவல்.
News கோதுமை ஏற்றுமதி பதிவு செயல்பாட்டில் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய அனைத்து ஆவணங்களையும் நேரடியாக சரி பார்க்க வேண்டும்!-மத்திய அரசு உத்தரவு.
News மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்துள்ளது!-ஏழைகள் நல மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News நீலகிரி, படுகர் இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.