News ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை தீர்மானிக்கும் என்றும் உலக பொருளாதாரத்தின் தூணாக திகழும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பெஞ்சமின் கான்ஸ் ஆகியோர் பேச்சு நடத்தினர்!
News பிரதமர் நரேந்திர மோதி நாளை லக்னோவில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
News இந்தியா – செனகல் இடையே, கலாச்சார பரிமாற்றம், இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு விசா இல்லாத நடைமுறை ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
News தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் வாழ்த்து!
News தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட துவாரபாலர், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் மீட்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு!
News மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் சென்னையில் உள்ள ஏபிஎஸ் கடல்சார் சேவைகள் தனியார் நிறுவனத்துடன் ஆய்வுப்பணிகளுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
News இந்தியா – பங்களாதேஷ் இடையேயான மித்தாலி ரயில் சேவையை இரு நாட்டு ரயில்வே அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.