News திருவனந்தபுரம் CPI 24-ஆவது மாநில மாநாட்டில் மத்திய-மாநில உறவுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை.
News பாதுகாப்புக் கணக்குத் துறையின் 275வது ஆண்டு தினத்தின் போது முக்கிய டிஜிட்டல் முயற்சிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
News அத்தியாவசியப் பொருட்களின் விலை கண்காணிப்பு குறித்த தேசிய அளவிலான திறன் கட்டமைப்பு பயிலரங்கத்திற்கு நுகர்வோர் நலத்துறை ஏற்பாடு செய்திருந்தது.
News தூய்மை கங்கா தேசிய இயக்கத்தின் 45-வது நிர்வாக குழு கூட்டத்தில் ரூ. 1145 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி.
News இந்திய பதிப்பாளர்கள் கூட்டமைப்பின் புத்தகத் தயாரிப்பில் சிறந்து விளங்குவதற்கான ஒன்பது விருதுகளை வெளியீட்டுப் பிரிவு தட்டிச்சென்றுள்ளது.
News ஆயுத தொழிற்சாலை வாரியத்திலிருந்து 7 புதிய பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு.