News கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மேம்படுத்தப்பட்ட உயர்தர எரிபொருளை ரஷ்யாவின் ரோசட்டாம் அணுசக்திக் கழகம் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில், புதிய சந்தைகளை உருவாக்கி மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
News தேசிய கோகுல் இயக்கத்தின் மூலம் பண்ணைகள் அமைப்புக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது!-மத்திய இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யான் தகவல்.
News ஆயுர்வேத மருத்துவத் திட்ட சிறப்பு மையங்களின் நிலை குறித்து ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேச்சு.
News தினை வகை உணவுகள் பரிமாறப்பட்ட நாடாளுமன்ற மதிய விருந்தில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இதர தலைவர்கள் பங்கேற்பு.
News எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் அனைத்து வகையான சேவைகளையும் வழங்கும் வசதிக்காக எந்த முயற்சியையும் தமது அரசு விட்டுவைக்காது என்று அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா கண்டு தெரிவித்துள்ளார்.
News தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு ஆணையம் ஏற்பாடு செய்த சைக்லத்தான் நிகழ்வில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பங்கேற்பு.
News கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து வடகிழக்குப் பகுதியில் அமைதி நிலவுகிறது, பொதுமக்கள் உயிரிழப்பு 80 சதவீதம் குறைந்துள்ளது,6000 கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர்!- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.
News 25 விமான நிலையங்களை 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை குத்தகைக்கு விட்டு இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை.