News 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்பவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் கிடைக்கும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.
News ஆசியக் கோப்பைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள டேபிள் டென்னிஸ் வீராங்கனை மானிகா பத்ராவுக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 22-23 தேதிகளில் கம்போடியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
News அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநாகரில் தோன்யி போலோ முதல் பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News மத்திய அமைச்சர் தலைமையில் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை குறித்த மாநாடு .