News வேளாண் வளர்ச்சிக்கு நீண்டகால அடிப்படையில் நிதியுதவி அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
News உத்தரப்பிரதேசம் சென்ற பிரதமர் புண்டேல்கண்ட் விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News உயர்கல்வி நிறுவனங்களின் இந்திய தரவரிசை 2022-ஐ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.
News “முன்னோடி பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்ப” மேம்பாடு தொடர்பாக தேசிய நீர்மின் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
News கொல்கத்தாவில் உள்ள ஜிஆர்எஸ்இ நிறுவனத்தில் கட்டப்பட்ட ஒய் – 3023 துணாகிரி, 17ஏ போர்க்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
News நாட்டின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி வி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.