News தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து.
News வீட்டுக்கு வீடு மூவண்ணக்கொடி இயக்கத்தை வலுப்படுத்துமாறு மக்களை பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார்.
News நாட்டின் 15 வது குடியரசு தலைவராக ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!
News இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட 747 இணையதளங்கள், 94 யூடியூப் அலைவரிசைகள் 2021-22-ல் தடைசெய்யப்பட்டன!-மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.
News நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை.
News கள்ளக்குறிச்சி கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு!-தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு.
News சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கிலேயே வரிவிகிதங்கள் உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.