News இளம் பட்டய கணக்காளர்கள் தொழில் முனைவோராக உருவாக முன்வர வேண்டும்! – வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
News பிரதமர் நரேந்திர மோதி விடுத்த அழைப்பை ஏற்று பொதுமக்கள் காதி பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
News உதவி செயலாளர் நிகழ்ச்சி 2022-ன் நிறைவு அமர்வில். 2020 தொகுப்பின் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News 75 நாள் கடற்கரை தூய்மை இயக்கத்தின் வெற்றி, முழுமையான அரசின் ஈடுபாடு என்ற அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டு என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வடக்கஞ்சேரி என்ற இடத்தில் நள்ளிரவு நேரிட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
News தூய எரிசக்தி பங்களிப்பில் உத்தி வகுத்தல் குறித்து அமெரிக்கா- இந்தியா அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை 2022 அக்டோபர் 7 அன்று நடைபெற உள்ளது.