News ஜி. நாராயணம்மா அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் மகிளா தக்ஷதா சமிதி கல்லூரிகளின் மாணவர்களிடையே குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
News உள்நாட்டு புலம்பெயர்ந்தோர் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க வகைசெய்யும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த தயார் நிலையில் தேர்தல் ஆணையம்.
News 3டி அச்சுமுறையில் உருவாக்கப்பட்ட முதலாவது இரண்டு அடுக்கு குடியிருப்பு கட்டிடத்தை அகமதாபாதில் ராணுவம் திறந்துள்ளது.
News 2023-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் அதிகாரபூர்வ நாள்காட்டியை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
News விடுதலை அமிர்தப்பெருவிழாவின் ஒரு பகுதியாக அசாமில் மின்சார பெருவிழா ஆர்இசி ஏற்பாடு செய்திருந்தது.
News ஊரக மற்றும் குக்கிராம பகுதிகளுக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளிப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பேச்சு.
News பதிவு செய்யப்பட்ட வாகனங்களை முகவர்கள் மூலம் விற்பனை செய்வது மற்றும் வாங்குவதில் வணிகம் செய்வதை எளிதாக்கவும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் ஜி.எஸ்.ஆர். 901(இ) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.