News கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பான இலக்குகளை அடைவதுடன் கப்பல் துறையை பசுமையாக்குவதற்கான செயல்திட்டங்களை மேம்படுத்துவது முக்கியமானது: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்.
News ஜி20 கலாச்சார பணிக்குழுக் கூட்டத்தின் முதலாவது அமர்வு மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் இன்று நடைபெற்றது.
News பசுமை எரிசக்தி துறையில் நிலையான வளர்ச்சியை உருவாக்க அரசு உறுதியுடன் உள்ளது: பிரதமர் நரேந்திர மோதி.
News இந்தியாவின் 22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை 2024, ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News ரயில்வே பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பிற்கு சர்வதேச ரயில்வே கூட்டமைப்பு அழைப்பு.
News தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பாஸ்பர் – ஜிப்சம் பயன்படுத்துவது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முன்முயற்சி.
News கடலோரப் பாதுகாப்பு: தகவல் தொகுப்பு மையம்- இந்தியப் பெருங்கடல் பகுதி, பிராந்திய கூட்டு நடவடிக்கை மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
News வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலத்தை பிப்ரவரி 27ம் தேதி நிலக்கரி அமைச்சகம் தொடங்குகிறது.