News 2022-ஆம் ஆண்டில் ரூ. 7.37 கோடி மதிப்பிலான திருடப்பட்ட ரயில்வே சொத்துக்களை ரயில்வே பாதுகாப்பு படை பறிமுதல்.
News விசாகப்பட்டினம் ரயில் நிலையம் அதிகப் புள்ளிகளுடன் பசுமை ரயில் நிலையத்திற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது.
News வருவாய்த் துறையின் மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியத்தின் 29 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருதுகளைப் பெறுகின்றனர்.
News ஜி20 – ஸ்டார்ட் அப் 20 பணிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஹைதராபாத்தில் ஏற்பாடு; ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சர்வதேச அளவிலான ஆதரவை இந்தியா திரட்டுகிறது.
News அவசர கால மருத்துவக் குழுக்களுக்கான தேசிய கட்டமைப்பை உருவாக்குதல் குறித்த கருத்தரங்கத்தில் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரை.
News மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பலின் வெள்ளோட்டத்தை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
News சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகத்தால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘பார்ஓஎஸ்’ மொபைல் செயல்பாட்டு இயக்குமுறையை தர்மேந்திர பிரதான், அஷ்வினி வைஷ்ணவுடன் இணைந்து வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தார்.