News
Category: இந்தியா
world news

News
வேலைவாய்ப்பு முகாமின் கீழ், ஏப்ரல் 13-ஆம் தேதி அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோதி வழங்குகிறார்.

News
ஜம்மு – ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைத்திட்டத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் ஆய்வு .

News
பிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் குறித்து 3 மாத காலம் பிரச்சாரம் மேற்கொள்ள நிதிச் சேவைகள் துறை செயலர் தலைமையில் கூட்டம்.

News
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த 9 ஆண்டுகளில் 300 மடங்குகள் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

News
ஜம்மு காஷ்மீரில் இசட்-மோர் சுரங்கப்பாதையை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுடன் நிதின் கட்கரி ஆய்வு செய்தார்.

News
நிறுவன மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டாளர்களுடன் கலந்தாய்வு அமர்வை நிலக்கரி அமைச்சகம் நடத்தவுள்ளது

News
நாட்டின் நலனுக்காக குடிமக்கள் நாள்தோறும் ஒரு மணிநேரம் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News
11-வது தேசிய அடித்தட்டு மக்களுக்கான புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் சிறந்த பாரம்பரிய அறிவுசார் விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர் ஃபைன் 2023ஐ தொடங்கி வைத்தார்.

News
