News சமூக ஊடகங்களில் விளம்பரம் மற்றும் கட்டண விளம்பரம் வெளியிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
News பலவகைப் பணிக்கான (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர்தேர்வு 2022-ஐ முதன்முறையாக இந்தி மற்றும்ஆங்கிலத்துடன் 13 மாநில மொழிகளில் நடத்துவது என்ற எஸ்எஸ்சி முடிவை மத்திய அமைச்சர்டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.
News வேலைவாய்ப்பு முகாமில் 71,000 பேருக்குப் பணிநியமன ஆணைகளைக் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி வழங்கினார்.
News கேவிஐசி முன்னெடுப்பு- கர்நாடகாவின் மலவள்ளி மாவட்டத்தில் 300 தேனிப் பெட்டிகளை தலைவர் விநியோகித்தார்.
News வேலைவாய்ப்பு முகாமில் அரசுத்துறையின் பல்வேறு நிறுவனங்களில் புதிதாக சேரவிருக்கும்71,000 பேருக்குப் பணிநியமன ஆணைகளை ஜனவரி 20 அன்று பிரதமர் நரேந்திர மோதி வழங்குகிறார்.