News மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா, 2022 ஆம் ஆண்டிற்கான “மகாராஷ்டிர பூஷன்” விருதை டாக்டர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மகாராஷ்டிர மாநிலம் ராய்கரில் இன்று வழங்கினார்.
News மும்பை தாஜ்மஹால் அரண்மனையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் சிறுதானிய உணவுத் திருவிழாவுக்குப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News விடுதலையின் அமிர்தப்பெருவிழா 2.0 –ஐ முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 21 வரை தேசிய பஞ்சாயத்து விருதுகள் வாரம் கொண்டாட பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு.
News சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதும் மீட்பதும் பருவநிலை மாற்றத்தின் அளவைக் குறைக்கவும் அதன் தாக்கங்களை சமாளிக்கவும் உதவும் என்று பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.
News பருவநிலை மாற்றத்திற்கு எதிரான முன்னேற்றமே நமது முதல் பாதுகாப்பு என்பதை ஐ பி சி சி எ ஆர் 6 அறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.
News உலக அளவில் சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் இந்தியா முன்னிலை வகிக்கும் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்.
News அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மூலம் நாட்டை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்: உதய்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் அறிவுரை.
News ஒவ்வோரு மனிதனின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தினால் எவ்வாறு காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும்’ – உலக வங்கி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி உரை .
News சிஏபிஎப் காவலர்கள் ( பொதுப்பணி) தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.