News நவீன விமான இயந்திரங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, சோதனை, உற்பத்தி, பராமரிப்பு ஆகியவற்றில், உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
News பிரமோஸ் ஏவுகணைக்கான கட்டுப்பாட்டு அமைப்பை கொள்முதல் செய்வதற்காக ரூ.661 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்து.
News நாடு முழுவதும் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன! – குடியரசுத் தலைவர்.
News நெடுஞ்சாலைகளைத் தரம் உயர்த்துவது தொடர்பான தேசிய அளவிலான மாநாட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.