News பொன்முடி என்கிற தெய்வசிகாமணி, அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா. 3 ஆண்டுகள் சிறை தண்டனை! ரூ.50 லட்சம் அபராதம்.
News பெருவெள்ள பாதிப்புகளிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களை மீட்டெடுக்க உதவ வேண்டும்!- பிரதமர் நரேந்திர மோதிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம்.
News மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டோட் மெக்லேவுடன் இருதரப்பு பேச்சு நடத்தினார்.
News நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொவிட் -19 தொற்றைக் கருத்தில் கொண்டு கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்கான பொது சுகாதார அமைப்பின் கொவிட் -19 நிலைமை மற்றும் தயார்நிலையை டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.
News விமான நிலைய ஆபரேட்டர்களுடனான ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம் சிந்தியா தலைமை தாங்கினார்.
News வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசுக்கு இந்திய கடலோர காவல்படை உதவுகிறது. பேரிடர் மீட்புக் குழுக்கள், கடலோர ரோந்துக் கப்பலை ஒருங்கிணைந்த ஹெலிகாப்டருடன் பணியில் ஈடுபடுத்துகிறது .