News மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், விவசாயிகளுக்கு இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிப்பு மையம் அமைக்க ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி அமைப்புகளின் அமலாக்கத் தலைவர்களின் ஒருநாள் தேசிய மாநாட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் .
News மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மார்ச் 5 மற்றும் 6 தேதிகளில் பாங்க் ஆப் பரோடாவிற்கான வங்கியாளர்கள் விழிப்புணர்வு பயிலரங்கை நடத்தவுள்ளது .
News எம்எச் 60 ஆர் ‘சீஹாக்’ ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையில் ஐஎன்ஏஎஸ் 334 படைப்பிரிவாக இணைக்கப்பட உள்ளது .
News உள்நாட்டு பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெஃப்கனெக்ட் 2024 ஐ தொடங்கி வைக்கிறார்.
News ரூ. 30,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான தேசிய அனல் மின் கழகத்தின் (என்டிபிசி) மின் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் .
News மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏஎஸ்டிடிஎஸ் இழுவைக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் .
News பேரூராட்சிகளில் 8130 பணியிடங்கள் ரத்து: இது தான் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா 2024 மார்ச் 4 அன்று அசாமில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொடக்க விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், மத்திய அரசு, திரிபுரா அரசு மற்றும் திரிப்ரா மோத்தா அமைப்புக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் புதுதில்லியில் இன்று கையெழுத்தானது.