News ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கலிங்கப்பட்டினத்திற்குச் சென்ற மத்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி இறால் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
News தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர்களுக்கே சமர்ப்பணம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பு.
News புதிய உயர் காந்தப்புல நியூட்ரான் விண்மீனில் ஆஸ்ட்ரோசாட் கண்டறிந்த மில்லி-விநாடி வெடிப்பு, அத்தகைய விண்மீன் கூறுகளைப் புரிந்துகொள்ள உதவும்.
News மருத்துவத் தொழில்நுட்பப் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து சுகாதாரத் தீர்வுகளை மேம்படுத்தும் முன்முயற்சியான ‘மெட் டெக் மித்ர’-வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
News புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய தேசிய நுகர்வோர் உதவி எண் 2.0 நுகர்வோர் குறைகளை சிறந்த முறையில் தீர்க்கும்: தேசிய நுகர்வோர் தினத்தில் பியூஷ் கோயல் உறுதி.
News 15வது பங்குதாரர்களின் சந்திப்பு: சிஎம்டி, ஐஆர்இடிஏ வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான நிதி சாத்தியத்தை எடுத்துக்காட்டுகிறது.
News 2023-ஆம் ஆண்டின் இந்திய புள்ளியியல் பணியின் (ஐ.எஸ்.எஸ்) தகுதிகாண் அதிகாரிகளுடனான குடியரசு துணைத் தலைவர் உரை .
News வேளாண் ட்ரோன்களின் முன்னேற்றம் வேளாண் துறையில் பயனுள்ள மற்றும் திறமையான தொழில்நுட்பத்தை வழங்குகிறது!- பிரதமர் நரேந்திர மோதி .
News இம்பால் ஒய் – 12706 போர் கப்பல் நாளை மறுநாள் கடற்படையில் இணைப்பு; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார் .