Category: இந்தியா

world news

News

ஒடிசாவின் கந்தமால் மற்றும் கஞ்சம் மாவட்டத்தில் 26.96 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை -59 ஐ அகலப்படுத்தி வலுப்படுத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரூ. 718.26 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார் .

News

வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் – ஆயுஷ் அமைச்சகம் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது .