News கடந்த கால தலைவர்கள் எதிர்காலத்திற்கான பார்வையை பகிர்ந்து கொள்ளும் பாரம்பரியத்தை ஐ.ஆர்.இ.டி.ஏ கொண்டாடியது.
News 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதை ஊக்குவிக்க தேர்தல் ஆணையம் கூடுதல் முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
News பதினாறாவது நிதிக்குழு இளம் தொழில் திறன் பணியாளர்கள் / ஆலோசகர்களுக்கான பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
News உலகளவில் ஹோமியோபதியின் செயல்திறன் மற்றும் ஏற்றுக்கொள்ளலை மேம்படுத்த உலகளாவிய ஒத்துழைப்புக்கான அழைப்புடன் ஹோமியோபதி கருத்தரங்கு நிறைவடைகிறது.
News இரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்த தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி “நடுகல்”!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 இலட்சம் நிதியுதவி
News புனேவில் உள்ள இந்திய ராணுவத்தின் கட்டளை மருத்துவமனை, அழுத்த மின்விளைவு எலும்பு வழியிலான செவித்திறன் உள்வைப்பு கருவியைப் பொருத்தி சிகிச்சை மேற்கொள்ளும் நாட்டின் முதல் அரசு மருத்துவமனையாக திகழ்கிறது .
News விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படைக்கான கப்பலுக்கு எஃகு வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது .