News உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக்கை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
News தேசிய மாணவர் படையினர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News குடியரசு தின அணிவகுப்பு 2024 -ல் மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்த உள்ளது.
News தேர்வு குறித்த பிரதமரின் உரையாடலுக்கு முன் நடைபெற்ற நாடு தழுவிய ஓவியப் போட்டியில் 60,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
News 14-வது தேசிய வாக்காளர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது – தேசிய வாக்காளர் தின விருதுகளைக் குடியரசுத்தலைவர் வழங்குகிறார்.
News உலக வளர்ச்சியில் இந்திய புலம்பெயர்ந்தோர் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்.
News அயோத்தியில் ஸ்ரீ குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டை விழாவையொட்டி, ஹரியானா மாநிலம் ஜும்பா கிராமத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
News இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் உடல் தகுதி இந்தியா இயக்கம் ‘ஃபிட் இந்தியா சாம்பியன்கள்’ டிஜிட்டல் தொடரை தொடங்கவுள்ளது.