News தூய்மையை மேம்படுத்தவும், நிலுவைப் பணிகளைக் குறைக்கவும் கனரக தொழில்கள் அமைச்சகம் சிறப்பு இயக்கம் 4.0 ஐ மேற்கொண்டது.
News பாரத் கொண்டைக்கடலையின் 2-ம் கட்ட சில்லறை விற்பனை வேன்கள் – தில்லியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி.
News தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா 2024 வரைவு குறித்து விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.
News மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோரங்களில் டானா புயல் கரையைக் கடக்கக்கூடும் என்பதால் இந்திய கடலோரக் காவல்படை தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது.
News மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா போலி சர்வதேச அழைப்புகள் தடுப்பு அமைப்பை தொடங்கி வைத்தார்
News நாகாலாந்தில் 29 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு.
News இந்திய,சிங்கப்பூர் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் புதுதில்லியில் 6-வது இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கினார்கள்.