News மக்களவைத் தேர்தல் 2024-ன் 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 12 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 1351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் .
News அண்டார்டிகாவில் மிகக் குறைந்த கடல் பனி உறைவின் தெளிவின்மையைப் போக்க, புதிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் ஆய்வு முயற்சிக்கிறது.
News “5ஜி நெட்வொர்க் மற்றும் அதற்கு அப்பால் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் தானியங்கி சேவை நிர்வாகத்தி்ற்கான” ஒப்பந்தத்தில் சி-டாட் மற்றும் ஐஐடி, ஜோத்பூர் கையெழுத்திட்டுள்ளன.
News இந்தியக் கடற்படை பெண் அதிகாரிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் கடந்த பயணத்திற்குப் பின் ஐ.என்.எஸ்.வி தாரிணி வெற்றிகரமாக நாடு திரும்பியது.
News 18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேக அனிமேஷன் பயிலரங்கை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் அறிவித்தது.
News அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) நிதி நிர்வாகத்திற்கான புதிய ‘கணக்கு மேலாளர் மென்பொருளை’ செயல்படுத்துகிறது.
News ‘7.10% அரசுப் பங்கு பத்திரங்கள் 2034’, ‘புதிய அரசுப் பங்கு பத்திரங்கள், 2073’ (வெளியீடு / மறு வெளியீடு) விற்பனைக்கான ஏலம் .
News கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராணுவ மருத்துவ சேவைகள் மற்றும் தில்லி ஐஐடி கையெழுத்திட்டுள்ளன.
News உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு, பாதுகாப்பு நிலைமையின் கள மதிப்பீட்டை மேற்கொண்டார் .
News மக்களவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவின் போது இயல்பான வானிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது .