News முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தியுள்ளார்.
News ‘நிபுன்’ ஆயுதத்திற்கான தயாரிப்பு விவரங்களை, தர உத்தரவாத தலைமை இயக்குநரிடம் டிஆர்டிஓ சமர்ப்பித்துள்ளது.
News 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய ராணுவத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு, ராணுவத்தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி பாராட்டு.
News நமது பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலான கட்டுக்கதை களுக்கு இடமளிக்கும் வகையில், நீதித்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என அரசியல் சாசனப்பதவியில் இருப்பவர்கள் உச்சநீதிமன்றத்திடம் கேட்பது மிகவும் கவலை அளிக்கத்தக்கது: குடியரசு துணைத்தலைவர் வருத்தம்.
News ஆகஸ்ட் 16-17 தேதிகளில் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் குடியரசுத் துணைத் தலைவர் பயணம் மேற்கொள்கிறார்.
News பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்புடன் உலகளாவிய உற்பத்தி மையமாக வளர்ந்து வருகிறது; சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோதி.
News இந்தியாவின் 78 வது சுதந்திரத் தினம்!-டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியும், சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தேசிய கொடி ஏற்றினார்கள்!-முழுமையான வீடியோ தொகுப்பு.