News மக்களவைக்கு நாளை நடைபெறவுள்ள 5-ம் கட்ட வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
News திருச்சி என்ஐடி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள சிடிஏசி ஆய்வாளர்கள் இணைந்து செல்பேசிகளுக்கான சூரியசக்தி சார்ஜர் தெருவிளக்குகளுக்கான ஒருங்கிணைந்த சூரியசக்தி தகடுகளை உருவாக்கியுள்ளனர்.
News உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை முன்னிட்டு காஸியாபாத்தில் உள்ள கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம், “உலகளாவிய தரநிலைகள் மற்றும் அறிவு சார் சொத்துரிமை” குறித்த பயிலரங்கை நடத்தியது.
News மக்களவைத் தேர்தல் 6-ம் கட்டத்தில், 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
News இந்திய விமானப்படை குடும்ப நலச் சங்கத் தலைவர், உமீத் நிகேதன் என்ற சிறப்புக் குழந்தைகள் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.
News தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கவும், முறையான தேர்தலை உறுதிப்படுத்தவும் மக்கள் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்படுகின்றனர் – கடந்த 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள் வந்துள்ளன – 99.9 சதவீத புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
News இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னணி ஆயிரம் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகள் குறித்த வட்டமேசை ஆலோசனைக்கு கார்ப்பரேட் விவகாரங்களுக்கான கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
News பணியாளர் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-கென்யா இடையே இருதரப்பு கூட்டம் நடைபெற்றது.
News தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, டிஜிட்டல் வர்த்தகத்தில் திறந்த கட்டமைப்புக்கான புத்தொழில் பெருவிழா நிகழ்ச்சியை புதுதில்லியில் நடத்தியது.