News
Category: இந்தியா
world news
News
அனைத்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் 11% வளர்ச்சியுடன், இந்தியாவின் ஜவுளித் துறை 2030-ம் ஆண்டில் 350 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சி அடையும்.

News
கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில், விலங்குகள் தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவையை மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் தொடங்கி வைத்தார்.

News
வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

News
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News
மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் பெறும் நடைமுறையை டிஜிட்டல் இந்தியா எளிமைப்படுத்தியுள்ளது!-பிரதமர் நரேந்திர மோதி.

News
குறைந்த விலையிலான, உயர்தர மருந்துகளுக்கான மையமாக இந்தியா உருவெடுத்திருப்பது பாராட்டத்தக்கது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

News
மகப்பேறு ஆரோக்கியம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் இந்தியாவின் தலைமையை ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் கௌரவித்தது.

News
ஐ.என்.எஸ் தல்வார் கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றடைந்தது.

News
