News முதலாவது அடுத்த தலைமுறை ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கட்டும் பணி கோவா கப்பல் கட்டும் தளத்தில் மே 3 அன்று தொடங்கியது.
News மக்களவைத் தேர்தல் 2024-ன் நான்காம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
News இந்தியா-இந்தோனேசியா இடையே 7-வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.
News இந்தியாவும் நியூசிலாந்தும் மருந்து, வேளாண்மை, உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் உள்ளிட்டவற்றில் ஆழமான ஒத்துழைப்பைக் கொண்டிருக்க முன்வந்துள்ளன .
News அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை அறிவு மற்றும் விழிப்புணர்வு மேப்பிங் தளத்துடன் இணைந்து 250-க்கும் அதிகமான மாணவர்களுக்கு அறிவியல் பயணத்தை நடத்தின .