News
Category: இந்தியா
world news

News
கப்பல்கள் கட்டுவதற்கான உள்நாட்டு கடல்சார் தர அலுமினியத்தை உற்பத்தி செய்து வழங்குவதற்காக தனியார் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோர காவல்படை கையெழுத்திட்டது.

News
வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா, ஏவிஎஸ்எம், என்எம் இந்தியக் கடற்படையின் பணியாளர்கள் தலைவராகப் பொறுப்பேற்றார்.
News
‘உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்’ குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு மற்றும் தொழில்துறை மாநாட்டை டிஆர்டிஓ புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.

News
இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளி சந்தை 10 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சி விகிதத்துடன் மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டுள்ளது: ஜவுளித்துறை செயலாளர்.

News
சஞ்சய் குமார் தலைமையில் முன்பருவ குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி என்ற பரந்த நோக்கங்களை அடைவதற்கான கூட்டம்.

News
தொலைத் தொடர்புத்துறை புதுமையான முயற்சியாக, 15 ஸ்டார்ட் அப்கள், கல்வியாளர்களை ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கிறது.
News
மே 9-10 தேதிகளில் நடைபெறும் ஆயுதப்படைகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கான மாற்றத்திற்கான சிந்தனை 2 -க்கு முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தலைமை தாங்குவார்.

News
சுரங்க அமைச்சகம் ஏற்பாடு செய்த மாநில சுரங்கக் குறியீடு குறித்த பயிலரங்கில் 26 மாநிலங்கள் பங்கேற்றன.

News
