News சுகாதாரம், வேளாண்மை, நிலைத்தன்மை நகரங்கள் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் 3 சிறப்பு திறன் மையங்களை தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
News கடற்படையின் செயல்பாட்டு ஆயத்த நிலையை மேம்படுத்த, தெலங்கானாவின் விகாராபாதில் மிகக் குறைந்த அலைவரிசை நிலையத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
News வளர்ந்து வரும் நாடுகளுக்கு தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு கிடைக்கச் செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News குடியரசுத் துணைத் தலைவர், அக்டோபர் 16-17 தேதிகளில் குவஹாத்தி (அசாம்) மற்றும் ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
News புதுதில்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News விசாகப்பட்டினம் ஆர்ஐஎன்எல் எஃகு ஆலையில் வரிப்பிடித்தம் குறித்த விளக்க நிகழ்வை வருமான வரித்துறை நடத்தியது.
News தில்லியில் நடைபெற்ற 12-வது சிஐஐ உயிரி எரிசக்தி உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார்.