News விமானப்படையின் மேற்கு கட்டளைத் தலைமையகத்தின் மூத்த விமானப்படை அதிகாரியாக ஏர் மார்ஷல் ஜஸ்வீர் சிங் மான் பொறுப்பேற்பு.
News நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனைகளைக் கொண்டாடும் வகையில் ஒரு மாத கால நிகழ்ச்சிகளை இறுதி செய்ய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற்றது.
News மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு அதிகாரமளித்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News துஷான்பே-யில் நடைபெற்ற உயர்நிலை சர்வதேச மாநாட்டில் பனிப்பாறைகள் பாதுகாப்பிற்கான நிலைப்பாட்டிற்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்.
News தவறான தகவல், மருந்துகளால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆயுஷ் சுரக்ஷா இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
News நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் மற்றும் ஆழமற்ற நீர்நிலைக் கப்பல்கள் கட்டும் திட்டத்தின் கீழ் கடைசி கப்பல் கட்டுமானப் பணி தொடங்கியது.
News பாட்னா விமான நிலைய முனையத்தை நவீனமயமாக்க வேண்டும் என்ற பீகார் மாநில மக்களின் நீண்டகால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது!-பிரதமர் நரேந்திர மோதி.
News ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நேரடித் தாக்குதல் ; பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அது இந்தியக் கடற்படையின் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் – பாதுகாப்பு அமைச்சர்.