News
Category: இந்தியா
world news
News
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்க பணிகளுக்காக 385.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல்.

News
இந்தியக் கடற்படை கப்பல்களான தமால், சூரத் ஆகியவை சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்றடைந்தன.

News
120-க்கும் மேற்பட்ட எதிர்கால திட்டங்களுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை தொலைத்தொடர்புத்துறை முதலீடு செய்துள்ளது : மத்திய அமைச்சர் சிந்தியா.

News
தொழில் துறையைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

News
நவீன மருத்துவமுறைக்கு அடித்தளமாகவும் நோயாளிகளை மையமாகக் கொண்ட சுகாதார நடைமுறைக்கு ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவமுறைகள் உள்ளது –மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்.

News
வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் பூட்டானும் கையெழுத்து.

News
மில்மெடிகான் -2025 சர்வதேச மாநாட்டை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் தொடங்கி வைத்தார்.

News
பீகார் மாநிலம் ஹஃப்லகஞ்ச் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களை அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்ததாக வெளியான புகாரை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்பு.
News
