News இந்தியா – இங்கிலாந்து இடையே கையெழுத்தானது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: நரேந்திர மோதி ஸ்டார்மெர் மகிழ்ச்சி.
News கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை திருவிழா ஜூலை 23 முதல் 27 வரை நடைபெறவுள்ளது: பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பு.
News இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டு செல்வதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை.
News டிஜிட்டல் தீர்வு, ராணுவ கட்டுமானம், நீர் மேலாண்மை குறித்து பயிற்சி அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எடுத்துரைத்தார்.
News 26 லட்சம் வாக்காளர்கள் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டதாகவும், 7 லட்சம் வாக்காளர்கள் இரண்டு இடங்களில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News மும்பையின் எம்.டி.எல்-ல் ஐ.சி.ஜி-யின் முதல் அடுத்த தலைமுறை கடல் ரோந்து கப்பலுக்கான கீல் பணி தொடங்கப்பட்டது.
News குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரின் ராஜினாமாவை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டுள்ளார்.