News திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
News நிதியாண்டு 2023-24- உடன் ஒப்பிடும் போது நிலக்கரி இறக்குமதி 2024-25-ல் 7.9 சதவீதம் குறைந்துள்ளது.
News பயங்கரவாத நடவடிக்கைகள் இனி மறைமுகப் போர் அல்ல, மாறாக நன்கு சிந்திக்கப்பட்டு திட்டமிட்ட செயலாக இருக்கும், எனவே பதிலடியும் அதுபோலவே இருக்கும்!-பிரதமர் நரேந்திர மோதி.
News தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே!- தவெக தலைவர் நடிகர் விஜய் கண்டனம்.
News புதிய மணல் குவாரிகள் கூடாது; பழைய குவாரிகளை மூட வேண்டும் – பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் கடிதம்..
News தற்சார்பு இந்தியா: தொழில்துறை கூட்டாண்மை மூலம் மேம்பட்ட நடுத்தர போர் விமானத் தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்.
News மேம்பட்ட அங்கீகாரம் பெற்றிருப்போர், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழில் அலகுகள், ஏற்றுமதி தொழில் அலகுகளுக்கான ஏற்றுமதிப் பொருட்களுக்கான சுங்கம் மற்றும் வரி செலுத்துவதின் கீழ் பலன்களை அரசு மீண்டும் அளிக்கிறது.
News ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மெகா உள்கட்டமைப்பு திட்டங்களை திட்ட மேலாண்மை குழு ஆய்வு செய்தது.