News பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும்: ஆட்சிக் குழு கூட்டத்தை அரசே நடத்த வேண்டும்!-ராமதாஸ் வலியுறுத்தல்.
News ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, ஆந்திராவின் அறிவியல் மற்றும் புத்தாக்க திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
News வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு மொபைல் போன் பாதுகாப்பு வசதியை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
News ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர், ஓட்டுனர்,காவலர் பணிக்கான வயது வரம்பை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 39 ஆக உயர்த்த வேண்டும்!-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுதில்லியில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) பதவி அமர்த்தல் விழா மற்றும் ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவுக்கு தலைமை விருந்தினராகப் பங்கேற்பு.
News கல்வி நிறுவனங்களை புகையிலை மற்றும் போதைப்பொருள் இல்லாததாக மாற்றுவதற்காக நாடு தழுவிய அமலாக்க இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்குகிறது.