News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஐஐடி மூலம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உலகின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட ‘பாரத் முன்னறிவிப்பு அமைப்பு’ ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
News நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் கழக வளாகத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்காக கட்டப்படும் ஸ்வஸ்தி நிவாஸுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
News கேரள கடற்கரையில் லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியதை அடுத்து எண்ணெய் கசிவுப் படலம் கண்டறியப்பட்டது; மாசுபாட்டிற்கு எதிராக ஐசிஜி நடவடிக்கை.
News மதுபனி மற்றும் கோண்ட் கலைக் கலைஞர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கி கலை நிகழ்ச்சிகளை நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவரை சந்திக்கின்றனர்.
News தமிழகத்தில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க மணல் குவாரிகளை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News குப்பையில் வீசுவதற்கா மாநிலக் கல்விக் கொள்கை: தாக்கல் செய்து ஓராண்டாகியும் தமிழக அரசு வெளியிடத் தயங்குவது ஏன்?- ராமதாஸ் கேள்வி.
News திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News தமிழக அரசு, மக்கள் மீது சொத்து வரியை ஏற்றி சிரமத்திற்கு உள்ளாக்குவது நியாயமில்லை!-சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.