News பெண் விடுதலைக்கு இடையூறாக உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.
News தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
News அமர்நாத் கோவில் அருகே திடீர் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தோ திபெத் எல்லை காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.
News திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்.
News ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-யின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை ஒருநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
News மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய் பட், ஆய்வு செய்தார்.
News விசாகப்பட்டினம் எஃகு தொழிற்சாலையில் “எஃகு நுகர்வு அதிகரிப்பு; முன்னேற்றத்தை நோக்கி எஃகு பயன்பாடு ” என்ற கருத்தரங்குக்கு ஆர்ஐஎன்எல் ஏற்பாடு.