News கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News கடல் நீரை எலக்ட்ரோலைட்டாகப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் உப்பு நீர் எல்.இ.டி. விளக்கை சென்னையில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார்.
News காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் சார்பில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.
News தமிழகத்தில் மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்.
News 96% வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை: தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப்பொருட்களை ஒழிப்பது எப்படி?!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News 16 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது கேலோ மகளிர் ஹாக்கிப் போட்டிகள் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெறவுள்ளன.
News வீர் கதா போட்டியில் வென்ற 25 பேருக்கு புதுதில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு.