News வங்கிக் கணக்குகளால் என்ன பயன் என்று கேட்டவர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்தவர் நமது பிரதமர் நரேந்திர மோதி!-பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேச்சு.
News செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் சம்பந்தமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
News பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ராஜாதிராஜ கோவிந்த கோவிலின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பங்கேற்றார்.
News குருகிராமில் உள்ள IoTechWorld நிறுவனத்துக்கு ட்ரோன் விதிகள் 2021-ன்கீழ், முதல் தகுதிச் சான்றிதழை விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார்.
News ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகிக்கிறார்.
News ராஜஸ்தானின் கிழக்கு – மேற்கு வழித்தடத்தில், கோட்டா புறவழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை 76 சாம்பல் ஆற்றின் குறுக்கே கம்பியால் இணைக்கப்பட்ட பாலம் கட்டுமானப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் முடிவுற்றன.